2025 - பிறந்த நாள் வாழ்த்து

என்னை இயக்கிடும் இயமானியே,
என் உள்ளே ஒளிர்ந்திடும் ஊழ்த்துணையே,
என்றும் அன்புடை விருத்தனையே,
அன்பின் மறுவுரு மணவாளி,
கோடியில் பூத்த கோமகளே,
வையகம் வந்துற்ற நாள் இதிலே,
வரும் ஆண்டதை ஆண்டிட வாழ்த்துகிறேன்!
                              புலவர் மைந்தன்

Comments

Popular posts from this blog

பதிமூன்று ஆண்டு மணநாள் வாழ்த்துக்கள்

2025 - அம்மா பிறந்த நாள் வாழ்த்து

வானவில்லே வணங்கிடும் நிறங்கள்!