பதிமூன்று ஆண்டு மணநாள் வாழ்த்துக்கள்
அன்பிற்கு ஒரு இலக்கணம் உண்டோ!
அன்பிற்கு ஒரு இலக்கணம் உண்டோ!
இருந்திருந்தால்
உன் அன்பு
அதனை தினமும் மறுசீரமைப்பு செய்திருக்கும்.
பதிமூன்று ஆண்டுகள் ஆனாய் என் துணை
என் மனை
என் இணை
இவ்விணை
என்றும் பிரியாம்.
தினமும் மலரும்
மேலும் வளரும்
அன்பின் மிகுதியால்
வாழ்த்தினேன் உன்னை,
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
- புலவர் மைந்தன்
Comments
Post a Comment