பிறந்த நாள் வாழ்த்து - 27-08-2021

மணந்த என் வாழ்விலே மணம் தரும் காந்தளே,
கணக்கும் எப்பொழுதுமே தோள் தரும் துணைவியே,
கலங்கிய பொழுதில் நீ கலங்கரை விளக்கமே,
அழகிய சிரிப்பிலே விளங்கிடும் விருந்தோம்பலே,
நீ பிறந்த இன்னாளிலே வாழ்த்திடும் ஏழுலகுமே!

Comments

Popular posts from this blog

பதிமூன்று ஆண்டு மணநாள் வாழ்த்துக்கள்

2025 - அம்மா பிறந்த நாள் வாழ்த்து

வானவில்லே வணங்கிடும் நிறங்கள்!