அம்மா! அம்மா!!

கருவறை இருட்டில் 

உயிர் விளக்கேற்றி,

உதிரத்தை உருக்கி

உணவாய் அளித்து,

வலி பல கடந்து

உயிராய் திரித்து,

உறக்கம் தொலைத்து

இமைக்க மறந்து,

அவயத்து நிறுத்தினாய்

முன்னே!

தாயவள் தாய்மடி தவழும் ஓர் குழந்தையாய் 

என்றுமே உன்னடியில் நான்!


--புலவர் மைந்தன்



Comments

Popular posts from this blog

பதிமூன்று ஆண்டு மணநாள் வாழ்த்துக்கள்

2025 - அம்மா பிறந்த நாள் வாழ்த்து

வானவில்லே வணங்கிடும் நிறங்கள்!