மணநாள் வாழ்த்து

ஒன்றாகி ஓடிய ஒன்பது ஆண்டுகள்,

இன்றாகி போலவே இனிய நம் நினைவுகள்,

என்றாகி(என்றுமாகி) வேண்டிடும் என் உயிர் நுண்துகள்..,

அன்பாலே மலர்ந்த நம் அதிரலாம் அடுக்ககம்,

நீளட்டும் மலர்ச்சியாய் என்றுமே நம்மாலே..


-- புலவர்மைந்தன்

Comments

Popular posts from this blog

பதிமூன்று ஆண்டு மணநாள் வாழ்த்துக்கள்

2025 - அம்மா பிறந்த நாள் வாழ்த்து

வானவில்லே வணங்கிடும் நிறங்கள்!