பிறந்த நாள் வாழ்த்து - 27-08-2021 Get link Facebook X Pinterest Email Other Apps - August 26, 2021 மணந்த என் வாழ்விலே மணம் தரும் காந்தளே, கணக்கும் எப்பொழுதுமே தோள் தரும் துணைவியே, கலங்கிய பொழுதில் நீ கலங்கரை விளக்கமே, அழகிய சிரிப்பிலே விளங்கிடும் விருந்தோம்பலே, நீ பிறந்த இன்னாளிலே வாழ்த்திடும் ஏழுலகுமே! Read more